tag:blogger.com,1999:blog-7792875904045770510.post2358391194907849667..comments2023-07-28T05:13:33.179-07:00Comments on ஆகாயநதி: காதலில் உளறல் - மாதிரிக் கவுஜ மாதிரிஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-63660112769939403592009-04-30T11:58:00.000-07:002009-04-30T11:58:00.000-07:00நன்றி ஜெட்லி :)
பின்னூட்டத்திற்கான பதிலுக்கு நன்ற...நன்றி ஜெட்லி :)

பின்னூட்டத்திற்கான பதிலுக்கு நன்றி :)

உங்கள் பதிவு நகைச்சுவையாக தான் இருந்தது... :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-12686711125290105962009-04-30T10:25:00.000-07:002009-04-30T10:25:00.000-07:00உங்கள் கவிதை நன்றாக உள்ளது.....
என் பதிவில் உங்கள்...உங்கள் கவிதை நன்றாக உள்ளது.....
என் பதிவில் உங்கள் பின்னூட்டத்துக்கான பதில்
" நீங்க சொல்றது வாஸ்தவம் தான், ஆனா எல்லாம்
ஒரு டைம் பாஸ்க்கு தானே. வரும் காலங்களில் சூர்யாவை கிண்டல்
பண்ணுவதை குறைத்து கொள்கிறேன்". நீங்க கதையை படித்து
சிரித்தால் அதுவே எனக்கு போதும்.ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-26121681290511564252009-04-28T11:06:00.000-07:002009-04-28T11:06:00.000-07:00நன்றி கவிதா :)நன்றி கவிதா :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-65288877522813883472009-04-28T05:01:00.000-07:002009-04-28T05:01:00.000-07:00காலைக் கதிரவன் உதிக்கையிலே
கன்னி உன் முகம் தான் ...காலைக் கதிரவன் உதிக்கையிலே

கன்னி உன் முகம் தான் தெரியும்

கானக் குயில் வந்து கூவுகையில்

கண்மனி உன் குரல் ஒலிக்கும்

:) நல்லாயிருக்குங்க.. :)கவிதா | Kavithahttps://www.blogger.com/profile/04069617922132704452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-503609311547481772009-04-28T04:24:00.000-07:002009-04-28T04:24:00.000-07:00நன்றி தன்ஸ்! :) எனக்கும் தான்... கவிதைகளை ரொம்ப நல...நன்றி தன்ஸ்! :) எனக்கும் தான்... கவிதைகளை ரொம்ப நல்லா ரசிச்சு படிப்பேன்... அவ்வளவுதான் :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-37340202295901784082009-04-28T04:20:00.000-07:002009-04-28T04:20:00.000-07:00நன்றி தீஷூ!:)நன்றி தீஷூ!:)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-15103739102703844072009-04-28T04:19:00.000-07:002009-04-28T04:19:00.000-07:00நன்றி கார்த்திக்!
ஹி ஹி ஹி!பொழிலன் எழுத இன்னும் ...நன்றி கார்த்திக்!

ஹி ஹி ஹி!பொழிலன் எழுத இன்னும் சில வருடங்கள் இருக்கு :)

Note this point all ilaikiyavaathis out there...

:)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-10562444841628131182009-04-28T03:53:00.000-07:002009-04-28T03:53:00.000-07:00kavithaikkum namakkum rompa thooramkavithaikkum namakkum rompa thooramDHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-80301451322316470432009-04-28T02:56:00.000-07:002009-04-28T02:56:00.000-07:00நல்லா எழுதியிருக்கீங்க ஆகாயநதி.. தொடர்ந்து எழுதுங்...நல்லா எழுதியிருக்கீங்க ஆகாயநதி.. தொடர்ந்து எழுதுங்க.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-57190047222266274762009-04-28T00:20:00.000-07:002009-04-28T00:20:00.000-07:00//தயவு செய்து கவிஞர்கள் எல்லாரும் என்னை அடிக்க வந்...//தயவு செய்து கவிஞர்கள் எல்லாரும் என்னை அடிக்க வந்துராதீங்க...

Note this point all ilaikiyavaathis out there...Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-11446159537555954802009-04-28T00:19:00.000-07:002009-04-28T00:19:00.000-07:00//கோல விழியாள் உன் நினைவினிலே
காளை என் மனம் கூத்தா...//கோல விழியாள் உன் நினைவினிலே
காளை என் மனம் கூத்தாடும்

பொழிலன் எழுதினதா? ;)

நிஜமாவே சிம்பிள் அன்ட் ஸ்விட். :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-74258172557226688592009-04-27T23:09:00.000-07:002009-04-27T23:09:00.000-07:00நன்றி முல்லை :)நன்றி முல்லை :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-39458538678795970542009-04-27T21:55:00.000-07:002009-04-27T21:55:00.000-07:00ஆகா..கலக்கறீங்களே ஆகாயநதி! தொடர்ந்து எழுதுங்கள்!ஆகா..கலக்கறீங்களே ஆகாயநதி! தொடர்ந்து எழுதுங்கள்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-77147052848848589312009-04-27T21:38:00.000-07:002009-04-27T21:38:00.000-07:00மிக்க நன்றி அண்ணன் வணங்காமுடி அவர்களே! :)மிக்க நன்றி அண்ணன் வணங்காமுடி அவர்களே! :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-33491539118315956032009-04-27T19:23:00.000-07:002009-04-27T19:23:00.000-07:00அருமையான உளறல்கள்அருமையான உளறல்கள்அண்ணன் வணங்காமுடிhttps://www.blogger.com/profile/15929666217269342774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-66501896581092966232009-04-27T18:39:00.000-07:002009-04-27T18:39:00.000-07:00//
அன்புடன்
ஆயில்யன்
ஏப்ரல் 27 - 2005 :)

இது...//
அன்புடன்
ஆயில்யன்
ஏப்ரல் 27 - 2005 :)

இது என்ன தேதியெல்லாம் போட்டுருக்கீங்க?!!ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-76103180254818182482009-04-27T18:37:00.000-07:002009-04-27T18:37:00.000-07:00//
உளறல் என்றெல்லாம் சொல்லிப்புட்டு கவிஞர்கள் கோஷ்...//
உளறல் என்றெல்லாம் சொல்லிப்புட்டு கவிஞர்கள் கோஷ்டியில, கவிதை போட்டு இடம்புடிச்சிடீங்க வாழ்த்துக்கள்!

அப்படியா!!! நன்றி ஆயில்ஸ்! :)

வந்து பின்னூட்டம்ல் கலக்கிட்டீங்க :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-82230164047936009762009-04-27T12:04:00.000-07:002009-04-27T12:04:00.000-07:00முதல் கவிதை நொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ஜூப்பரேய்ய்ய்...முதல் கவிதை நொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் ஜூப்பரேய்ய்ய்ய்ய்!

அன்புடன்
ஆயில்யன்
ஏப்ரல் 27 - 2005 :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-15995302648270580642009-04-27T12:03:00.000-07:002009-04-27T12:03:00.000-07:00கவிதை நல்லா இருக்கு!
தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்த...கவிதை நல்லா இருக்கு!

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் ! :)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-37860426087533932102009-04-27T12:02:00.000-07:002009-04-27T12:02:00.000-07:00//காலைக் கதிரவன் உதிக்கையிலே
கன்னி உன் முகம் தான...//காலைக் கதிரவன் உதிக்கையிலே

கன்னி உன் முகம் தான் தெரியும்//

இப்ப புரியுதா கிழக்கு பக்கம் கண்ணாடியை வைக்ககூடாதுன்னு :)))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-55370049387844273212009-04-27T12:01:00.000-07:002009-04-27T12:01:00.000-07:00உளறல் என்றெல்லாம் சொல்லிப்புட்டு கவிஞர்கள் கோஷ்டி...உளறல் என்றெல்லாம் சொல்லிப்புட்டு கவிஞர்கள் கோஷ்டியில, கவிதை போட்டு இடம்புடிச்சிடீங்க வாழ்த்துக்கள்!

கவிஞர்கள் அப்படின்னு சொன்னாலே தன்னடக்கம் நொம்ப்பா சாஸ்தியாம்ல :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-7834613219022381682009-04-27T11:42:00.000-07:002009-04-27T11:42:00.000-07:00தயவு செய்து கவிஞர்கள் எல்லாரும் என்னை அடிக்க வந்து...தயவு செய்து கவிஞர்கள் எல்லாரும் என்னை அடிக்க வந்துராதீங்க...

ஏதோ ஒரு கொலவெறில எழுதிட்டேன்...ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.com