tag:blogger.com,1999:blog-7792875904045770510.post4173760836695870470..comments2023-07-28T05:13:33.179-07:00Comments on ஆகாயநதி: பிரசவத்திற்கு பின்!ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-27378961693135496262013-10-08T02:09:38.765-07:002013-10-08T02:09:38.765-07:00hello friend
after delivery what kind of food sho...hello friend
after delivery what kind of food should take.
sisaeriyan only
types of veg and non veg and friuts.
gopalahttps://www.blogger.com/profile/10416444995415499467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-43328787444352645372013-10-08T02:02:04.760-07:002013-10-08T02:02:04.760-07:00hello friend
after delivery what kind of food s...hello friend
after delivery what kind of food should take .sisaeriyan only .kind of food and friuts.
gopalahttps://www.blogger.com/profile/10416444995415499467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-66833928615766085062011-04-30T12:43:54.000-07:002011-04-30T12:43:54.000-07:00நீங்கள் கூறுவது உண்மை தான்.... ஆனால் நீங்கள் இயற்க...நீங்கள் கூறுவது உண்மை தான்.... ஆனால் நீங்கள் இயற்கை பிரசவமா அல்லது சிசேரியனா என்பதைக் கூறவில்லையே...

டயட் என்று சாதாரணமாக நாம் கடைபிடிப்பது உண்மையில் எடை குறைவதற்கு உதவாது... கடுமையான உணவுக்கட்டுப்பாடும், கடுமையான உடற்பயிற்ச்சியும் மட்டுமே எடை குறைய உதவும்...

இது என் அனுபவத்தில் கூறுகிறேன்... சர்க்கரை, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை நீக்கிவிட்டு, புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச் சத்து, ஒமேகா-3 சத்து நிறைந்த உணவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்....

காலையில் சத்து நிறைந்த பழங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவு என்று சரிவிகித உணவும், பின் மதிய உணவிற்கு சில மணி நேரம் முன்பாக சூப், பின் குறைவான அரிசி உணவு அதிக அளவு காய், பருப்பு, தானியங்கள் என்று சமைத்த உணவு வயிறு முட்ட உண்ணாமல் ஓரளவு வயிறு நிறைய உண்ண வேண்டும்...

பின் 3மணி நேர இடைவேளைக்குப் பிறகு பழம் அல்லது பழச்சாறு சர்க்கரை இல்லாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

பின் ஏதாவது சுண்டல் அல்லது ஓட்ஸ் அல்லது கோதுமை பிரட் இப்படி ஏதாவது மாலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ள வேண்டும்...

இரவு படுக்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் 2மணி நேரத்திற்கு முன் கேழ்வரகு அல்லது கோதுமையில் செய்த எந்த உணவாவது எடுத்துக்கொள்ள வேண்டும்...

இதனுடன் தினமும் 30நிமிட உடற்பயிற்சி மற்றும் 10நிமிட நடை பயிற்சி அல்லது யோகா செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்...

உடற்பயிற்சி இன்றி டயட் நிச்சயம் உதவாது இதுவும் என் அனுபவமே :(

நான் எல்லாம் சரியாகச் செய்யும் போது எடை குறையும் மீண்டும் சோம்பேறித் தனமாக உடற்பயிற்சி இன்றி காலம் கழிப்பேன் அவ்வளவு தான் 3மாதங்கள் முயன்று குறைத்த எடையை 3நாட்களில் கூட்டிவிடுவேன் :(

சிசேரியனாக இருந்தால் வயிறு முழுமையாக சமதளமாகாது... அது உங்கள் தையலைப் பொறுத்தது.... இயற்கைப் பிரசவம் என்றால் நிச்சயமாக சமதளமான வயிறைக் கொண்டுவரலாம் :)

ஆனால் சிசேரியனுக்கும் வெளியே தொப்பை அதிகம் தெரியாமல் வயிற்றைக் குறைக்க முடியும்.... கடுமையாக முயற்ச்சிக்க வேண்டும்... ஆனால் சில பயிற்ச்சிகள் நமக்கு செய்யக் கூடாது... அவற்றை அறிந்து சரியான பயிற்சியினை தொடர்ந்து செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்...

(செயற்கை உணவு, குளிர்பானம் மற்றும் வறுவல் போன்ற எண்ணைப் பொருட்கள், சர்க்கரை உள்ள சாக்கலேட், ஐஸ் கிரீம் வேண்டவே வேண்டாம்)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-1585358217189053452011-04-29T21:16:36.474-07:002011-04-29T21:16:36.474-07:00yavarum soluvathu ok. aanal thoppai kuraiyavae mat...yavarum soluvathu ok. aanal thoppai kuraiyavae matten yenkirathu? exercise panna mudivathilai. dieting and walking follow pannaren. pls suggest me - CSRAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-60710552179251580032009-07-10T12:00:54.350-07:002009-07-10T12:00:54.350-07:00i heard tying the stomach with cloth or wearing be...i heard tying the stomach with cloth or wearing belt is not good,doing exercise is better,can u confirm .Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-36059073440543994502009-05-19T02:42:00.000-07:002009-05-19T02:42:00.000-07:00நன்றி வீணா! :)
இரும்பு சத்து என்றதுமே நினைவில் வரு...நன்றி வீணா! :)
இரும்பு சத்து என்றதுமே நினைவில் வருவது தேன் தான்.. அதனால் தான் நான் தேன் பற்றி தனியாகக் கூறவில்லை மன்னிக்கவும் :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-80625027177642567782009-05-19T00:48:00.000-07:002009-05-19T00:48:00.000-07:00தேன் மற்றும் ஜின்ஜர் கூட பிரசவத்திற்கு பின் நம் உட...தேன் மற்றும் ஜின்ஜர் கூட பிரசவத்திற்கு பின் நம் உடல் உறுதி பெற உதவும்.Veena Devihttps://www.blogger.com/profile/02852074939472863848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-10840077780565799732009-05-11T05:07:00.001-07:002009-05-11T05:07:00.001-07:00நன்றி ஜோதி! :)நன்றி ஜோதி! :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-75111651518856417122009-05-11T05:07:00.000-07:002009-05-11T05:07:00.000-07:00நன்றி வீணா! :)நன்றி வீணா! :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-15066157058531099392009-05-10T21:15:00.000-07:002009-05-10T21:15:00.000-07:00// அதாவது ஒரு பெண் பிறந்தது முதலே ஏதாவது ஒரு வகையி...// அதாவது ஒரு பெண் பிறந்தது முதலே ஏதாவது ஒரு வகையில் தாய் கதாப்பாத்திரம் ஏற்கிறாள்! //

ரொம்ப சரி.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-87988905857408029992009-05-10T21:03:00.000-07:002009-05-10T21:03:00.000-07:00Very Nice and usefull.. Keep writing.:-)Very Nice and usefull.. Keep writing.:-)Veena Devihttps://www.blogger.com/profile/02852074939472863848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-48809339013556996022009-05-10T06:41:00.000-07:002009-05-10T06:41:00.000-07:00நன்றி அர்ச்சனா! :)நன்றி அர்ச்சனா! :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-50568121770437088622009-05-10T06:40:00.001-07:002009-05-10T06:40:00.001-07:00//
// எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் 5மாதம் வ...//

// எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் 5மாதம் வயிற்றில் மூன்று மாதம் :( //

Painful Joke,..மக்கள் தொகையை எங்கே குறைக்கிறது??

உண்மைதான் :(ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-26451895296758170882009-05-10T06:40:00.000-07:002009-05-10T06:40:00.000-07:00நன்றி ஜோதி! :)

(ச்ச,. அம்மாவாக முடியாதது எவ்வள...நன்றி ஜோதி! :)

(ச்ச,. அம்மாவாக முடியாதது எவ்வளவு பெரிய கொடுமை???)

அதையும் பாஸிட்டிவாக எடுத்துக் கொள்வோமே! அப்போதுதான் மனம் வருந்தும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க முடியும்... அது மட்டுமல்லாமல் அது உண்மையும் கூட... அதாவது ஒரு பெண் பிறந்தது முதலே ஏதாவது ஒரு வகையில் தாய் கதாப்பாத்திரம் ஏற்கிறாள்! பெற்றால்தான் தாய்மை என்றில்லை!

என்ன நான் கூறுவது? :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-45509357806345420182009-05-10T06:37:00.000-07:002009-05-10T06:37:00.000-07:00நன்றி தீபா! :)நன்றி தீபா! :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-79438842696112793592009-05-10T03:39:00.000-07:002009-05-10T03:39:00.000-07:00good post. thank you.good post. thank you.Technologyhttps://www.blogger.com/profile/13666550480686465072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-81810759917762213422009-05-10T02:32:00.000-07:002009-05-10T02:32:00.000-07:00மிக நன்றாக சொல்லி இருக்கீர்கள்.(மாமியாரை விட்டு தள...மிக நன்றாக சொல்லி இருக்கீர்கள்.(மாமியாரை விட்டு தள்ளி உள்ள பெண்கள்(இப்போ நிறைய பேர் இப்படித்தான்), அம்மாவிடம் இல்லாத பெண்கள், அம்மாவாகப் போகின்ற பெண்கள் என எல்லோருக்கும் பயனுள்ள தகவல்,.. (ச்ச,. அம்மாவாக முடியாதது எவ்வளவு பெரிய கொடுமை???)

// எனக்குத் தெரிந்த ஒருவருக்கு கையில் 5மாதம் வயிற்றில் மூன்று மாதம் :( //

Painful Joke,..மக்கள் தொகையை எங்கே குறைக்கிறது??jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-39150712912643626162009-05-10T02:15:00.000-07:002009-05-10T02:15:00.000-07:00Super! சொன்ன அத்தனையுமே புதிய தாய்மார்களுக்கு ரொம்...Super! சொன்ன அத்தனையுமே புதிய தாய்மார்களுக்கு ரொம்பவும் அத்தியாவசியமான குறிப்புக்கள்.
பாராட்டுக்கள்.Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.com