tag:blogger.com,1999:blog-7792875904045770510.post7786705225622348181..comments2023-07-28T05:13:33.179-07:00Comments on ஆகாயநதி: வளருகிறார் குறும்புக்கார பொழில்குட்டி :)ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-15172848627791440362009-01-12T07:28:00.000-08:002009-01-12T07:28:00.000-08:00சோ ஸ்வீட்...குழந்தையின் குறும்புகள் மிக அழகு...சோ ஸ்வீட்...

குழந்தையின் குறும்புகள் மிக அழகு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-408378045932482552008-12-30T04:02:00.000-08:002008-12-30T04:02:00.000-08:00//அமிர்தவர்ஷிணி அம்மா, நன்றி. வாழ்க்கையின் இந்த பக...//
அமிர்தவர்ஷிணி அம்மா, நன்றி. வாழ்க்கையின் இந்த பகுதியும் மிகுந்த சுவாரசியத்துடன் தான் இருக்கிறது :)
We are enjoying Parenting !

வழிமொழிகிறேன் :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-68814628145107322412008-12-30T04:01:00.000-08:002008-12-30T04:01:00.000-08:00//அட அப்படியா என் பொண்ணும் அப்படித்தான் ஆனால் பேச்...//
அட அப்படியா என் பொண்ணும் அப்படித்தான் ஆனால் பேச்சல்ல பாடல்கள் அதுவும் இசைக்கருவிகளின் (instrument) இசை மட்டும்.

ரொம்ப நல்ல விஷயம்...
எங்களுக்கும் ஒலிப்பதிவு செய்து போட்டீங்கனா மகிழ்ச்சிதான் :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-87256590025063206472008-12-26T21:28:00.000-08:002008-12-26T21:28:00.000-08:00//அட அப்படியா என் பொண்ணும் அப்படித்தான் ஆனால் பேச்...//அட அப்படியா என் பொண்ணும் அப்படித்தான் ஆனால் பேச்சல்ல பாடல்கள் அதுவும் இசைக்கருவிகளின் (instrument) இசை மட்டும்.//

ஏகலைவன், இப்படி சொல்லிட்டு விட்டுட்டா எப்படி? முடிஞ்சா அதை ஒலிப்பதிவு செஞ்சு போடுங்க. நாங்களும் கேட்க ஆர்வமா இருக்கோம். வாழ்த்துக்கள் பாப்பாவுக்குச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-62759563557122142852008-12-26T21:26:00.000-08:002008-12-26T21:26:00.000-08:00//என்ஜாய் பண்ணுங்க அப்பாவும் அம்மாவும்.//அமிர்தவர்...//என்ஜாய் பண்ணுங்க அப்பாவும் அம்மாவும்.//

அமிர்தவர்ஷிணி அம்மா, நன்றி. வாழ்க்கையின் இந்த பகுதியும் மிகுந்த சுவாரசியத்துடன் தான் இருக்கிறது :)
We are enjoying Parenting !ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-53168586016990648522008-12-26T06:29:00.000-08:002008-12-26T06:29:00.000-08:00/ஆனால் அவன் என் வயிற்றில் இருந்த போதிருந்தே பேசிப்.../ஆனால் அவன் என் வயிற்றில் இருந்த போதிருந்தே பேசிப் பழகியதால் தானோ என்னவோ யாராவது ஒருவர் அவருடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். //
அட அப்படியா என் பொண்ணும் அப்படித்தான் ஆனால் பேச்சல்ல பாடல்கள் அதுவும் இசைக்கருவிகளின் (instrument) இசை மட்டும்.ரிதன்யாhttps://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-79200110790609621132008-12-26T03:29:00.000-08:002008-12-26T03:29:00.000-08:00பொழிலனின் முன்னேற்றம் - இப்போது "அப்பா" என்று அரைக...பொழிலனின் முன்னேற்றம் -

இப்போது "அப்பா" என்று அரைகுறையாக ஆனால் "அழகாக" சொல்ல வருகிறது :)

என்ஜாய் பண்ணுங்க அப்பாவும் அம்மாவும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-65965363709842934442008-12-23T21:35:00.000-08:002008-12-23T21:35:00.000-08:00//அதானே....நன்றிங்க. கண்டிப்பா ட்ரை பண்றேன்.:)//அதானே....

நன்றிங்க. கண்டிப்பா ட்ரை பண்றேன்.
:)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-59288400474619407042008-12-23T21:34:00.000-08:002008-12-23T21:34:00.000-08:00//கார்த்திக் சித்தப்பா, இப்படி சொல்லிக்கிட்டே இருந...//கார்த்திக் சித்தப்பா, இப்படி சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி? எப்போ வந்து என்னை பாக்க போறீங்க???

ஆஹா, இப்ப லீவ்ல இருக்கேன்டா செல்லம். சென்னை வந்தபிறகு வர்றேன்.
:)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-87356544157245369262008-12-23T02:57:00.000-08:002008-12-23T02:57:00.000-08:00நன்றி பப்பு அம்மா :)நன்றி பப்பு அம்மா :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-19767698890386118682008-12-23T02:46:00.000-08:002008-12-23T02:46:00.000-08:00//ஏனென்றால் , அது நகருகிறது ஆனால் அதன் பின்னே நம் ...//ஏனென்றால் , அது நகருகிறது ஆனால் அதன் பின்னே நம் ஐயாவால் நகர முடியவிலை என்று கோவப்படுகிறார்.... அழுகிறார்//

சோ ஸ்வீட்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-7770303662328947732008-12-23T02:45:00.000-08:002008-12-23T02:45:00.000-08:00//அவனிடம் விடாமுயற்சி என்னும் சிறந்த பழக்கம் இருப்...//அவனிடம் விடாமுயற்சி என்னும் சிறந்த பழக்கம் இருப்பதை நாங்கள் பல முறை அவன் விளையாடும் போதும், தவழ முயற்சிக்கும்ப் போதும் கவனித்துள்ளோம் :)//

சூப்பர்!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-38556024213331806682008-12-22T19:44:00.000-08:002008-12-22T19:44:00.000-08:00//பதிவு முழுக்க ஒரே ஸ்மைலியா இருக்கே :)//என்னுடைய ...//
பதிவு முழுக்க ஒரே ஸ்மைலியா இருக்கே :)

என்னுடைய மகிழ்ச்சியின் வெளிபாடு போல... ஒவ்வொரு தடவை நான் சிரிக்கும் போதும் சிரிப்பான் தானாக வருகிறது...கடைசியில் பார்த்தால் நிறைய சிரிப்பான்கள் :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-41992214313817043192008-12-22T19:41:00.000-08:002008-12-22T19:41:00.000-08:00//வாவ், குழந்தை தவழ முயற்சிக்கும் போதும், பேச முயற...//வாவ், குழந்தை தவழ முயற்சிக்கும் போதும், பேச முயற்சிக்கும் போதும் ரொம்ப அழகா இருப்பான்ல? வாழ்த்துக்கள் பொழிலன்!

நன்றி :)

கார்த்திக் சித்தப்பா, இப்படி சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி? எப்போ வந்து என்னை பாக்க போறீங்க???

அதானே....ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-27378311451795776762008-12-22T09:01:00.000-08:002008-12-22T09:01:00.000-08:00//சரிதானே பிரேம்?:)//சரிதான் கார்த்திக். சீக்கிரமே...//சரிதானே பிரேம்?

சரிதான் கார்த்திக். சீக்கிரமே எழுத முயற்சிக்கிறேன் :)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-11180132534808024292008-12-22T09:00:00.000-08:002008-12-22T09:00:00.000-08:00//வாவ், குழந்தை தவழ முயற்சிக்கும் போதும், பேச முயற...//வாவ், குழந்தை தவழ முயற்சிக்கும் போதும், பேச முயற்சிக்கும் போதும் ரொம்ப அழகா இருப்பான்ல? வாழ்த்துக்கள் பொழிலன்!

கார்த்திக் சித்தப்பா, இப்படி சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி? எப்போ வந்து என்னை பாக்க போறீங்க???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-79560623768907639432008-12-22T08:59:00.000-08:002008-12-22T08:59:00.000-08:00பதிவு முழுக்க ஒரே ஸ்மைலியா இருக்கே :)பதிவு முழுக்க ஒரே ஸ்மைலியா இருக்கே :)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-36643196816162508082008-12-22T06:50:00.000-08:002008-12-22T06:50:00.000-08:00வாவ், குழந்தை தவழ முயற்சிக்கும் போதும், பேச முயற்ச...வாவ், குழந்தை தவழ முயற்சிக்கும் போதும், பேச முயற்சிக்கும் போதும் ரொம்ப அழகா இருப்பான்ல? வாழ்த்துக்கள் பொழிலன்!

//இதைக் கேட்டதும் அவர் அப்பாவைக் கையில் பிடிக்க முடியவில்லை.

//தந்தையும் மகனும் பேசுவதே தனி ஒரு அழகு :)

அவரும் எழுதலாமே? டைம் கிடைத்தால்?

பங்களிப்போர் என்று பெயரைப் பார்த்தேன்..அதான்.

சரிதானே பிரேம்?
:)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.com