tag:blogger.com,1999:blog-7792875904045770510.post8548462886527087388..comments2023-07-28T05:13:33.179-07:00Comments on ஆகாயநதி: மீண்டும் பள்ளிக்கு போகலாம் - தொடர் பதிவு!ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-49487702346687507972009-07-29T15:11:47.690-07:002009-07-29T15:11:47.690-07:00Vanakkam Aakaya Nadhi Akka...I was reading most of...Vanakkam Aakaya Nadhi Akka...I was reading most of your writings for the past 2 days...Ennaku ipdy oru akka irunthiruntha epdy irunthirukum nu thoonichu... Just wanted to share that with you...:)rashmi.tamilarasanhttps://www.blogger.com/profile/07598617545720580578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-50699972629455129082009-07-29T05:53:45.908-07:002009-07-29T05:53:45.908-07:00//
நீங்க இவ்வ்வ்வ்வ்வளவு படிப்ஸ் னு எனக்கு முன்னாட...//
நீங்க இவ்வ்வ்வ்வ்வளவு படிப்ஸ் னு எனக்கு முன்னாடியே தெரியும். இருந்தாலும் இன்ட்ரெஸ்டிங்! :)

நன்றி கார்த்திக்! :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-81167453479067808302009-07-29T05:50:38.609-07:002009-07-29T05:50:38.609-07:00//
நீங்கள் மாநிலம் என்றால் பொழிலன் இந்தியா அளவில் ...//
நீங்கள் மாநிலம் என்றால் பொழிலன் இந்தியா அளவில் இருக்கணும்,..

ரொம்ப நன்றி ஜோதி!

வேதியலும், கணிதமும் யாருக்காச்சும் பிடிக்காம இருக்குமா?

உண்மைதான்.... ஆனால் எனக்கு கணிதத்தைவிட உயிரியல் தான் மிக பிடித்தமானது... இன்றும் இது பற்றிதான் இணையத்தில் அதிகம் உலவுகிறேன்!ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-13042874409807127242009-07-29T05:48:02.699-07:002009-07-29T05:48:02.699-07:00//
ஸ்ஸ்ஸ் முடியல,.. ரொம்ப பழமா இருந்திருப்பிங்க போ...//
ஸ்ஸ்ஸ் முடியல,.. ரொம்ப பழமா இருந்திருப்பிங்க போல இருக்கே

ஹி ஹி ஹி! கல்லூரியில ரொம்ப பழம்லாம் இல்லை ஆனால் தங்கமெடல் என்ன செய்ய ஒரு ஃபினிஷிங் டச் குடுக்கனும்ல பரீட்சைக்கு... உட்கார்ந்து படிப்பது ரொம்ப குறைவு... வகுப்பறைல அதிகம் தூங்குவது இல்லை அது தான் இதுக்கு காரணம் (அப்படினும் சொல்லலாம் அப்பா அம்மா கடவுள் பக்கபலம்னும் சொல்லலாம்) :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-89232657655594902752009-07-29T05:45:01.060-07:002009-07-29T05:45:01.060-07:00வாங்க ஜோதி! நன்றி!

பொதுவாக பெண்கள் வெளியில் வந...வாங்க ஜோதி! நன்றி!

பொதுவாக பெண்கள் வெளியில் வந்தால் ஆசிரியர்களை கண்டால் வெளிப்படையாக வணக்கம் சொல்வதில்லை ஏன்?.

யாரு சொன்னா? நான் அப்படியெல்லாம் இல்லை.... இப்பவும் திருச்சியில் இருந்தபோது கோயிலில் என் பழைய ஆசிரியர்களோடு நேரம் செலவிட்டுதான் வந்தேன்! முதலில் வணக்கம் பிறகு தான் பேச்சே!ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-34713341120531128912009-07-29T05:42:24.293-07:002009-07-29T05:42:24.293-07:00ஹி ஹி ஹி நன்றி துபாய்ராஜா! என் பள்ளிக் கதைகளைப் பா...ஹி ஹி ஹி நன்றி துபாய்ராஜா! என் பள்ளிக் கதைகளைப் பார்க்கும்போது இது மிக மிக மிக சுருக்கமான கதை தான்!ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-82202976864942600522009-07-25T03:17:56.133-07:002009-07-25T03:17:56.133-07:00நீங்க இவ்வ்வ்வ்வ்வளவு படிப்ஸ் னு எனக்கு முன்னாடியே...நீங்க இவ்வ்வ்வ்வ்வளவு படிப்ஸ் னு எனக்கு முன்னாடியே தெரியும். இருந்தாலும் இன்ட்ரெஸ்டிங்! :)

//கணக்குனாலே கசப்புதான் அப்போ!

same pinch! :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-59005333549433241282009-07-24T13:59:43.486-07:002009-07-24T13:59:43.486-07:00//அன்பு, பண்பு, பக்தி, கடமை, ஒழுக்கம், மரியாதை, பண...//அன்பு, பண்பு, பக்தி, கடமை, ஒழுக்கம், மரியாதை, பணிவு, உதவுதல் என அனைத்து நற்பண்புகளையும் எங்களுக்கு போதித்த அருமையான கோயில் எங்கள் பள்ளி!

ஆனால் இதையெல்லாம் நாங்க கடைப்பிடிக்கிறோமானு சிக்கலான கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது ஆமாம்...//

ஹா ஹா ஹா அட்டகாசம் போங்க,..அருமையா இருந்தது உங்கள் பள்ளி அனுபவங்கள்.

//இன்று என்னிடம் இருக்கும் தவறான பண்புகளுக்கு எப்படி நான் மட்டும் காரணமோ அப்படித்தான் என் நற்பண்புகளுக்கு என் பெற்றோரும், பள்ளியும், இறைவனும், திருக்குறளுமே காரணம்!//

அருமை,.அருமை அருமைjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-82075919957933086042009-07-24T13:59:04.115-07:002009-07-24T13:59:04.115-07:00//சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி?//
ரொம்ப அருமையான ...//சுஜாதாவின் ஏன் எதற்கு எப்படி?//

ரொம்ப அருமையான book. one of favorite book of mine.

//பலர் முன் ஏற்படும் தோல்வியின் மீதிருந்த பயமும் ஒரு காரணம்!//

எங்கோ ஒளிந்திருக்கும் தாழ்வு மனப்பான்மை அப்போதுதான் நல்லா நாற்காலி போட்டு உட்காரும்.

//என்ன கொடுமை கெமிஸ்டிரி இது////ஆனால் கணிதம்.... ஸ்ஸ்ஸ்ஸ் முடியல //

வேதியலும், கணிதமும் யாருக்காச்சும் பிடிக்காம இருக்குமா?jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-28704931721009238772009-07-24T13:58:22.662-07:002009-07-24T13:58:22.662-07:00//7ம் வகுப்பிலிருந்து தொடர்ந்து மீண்டும் முதல்/இரண...//7ம் வகுப்பிலிருந்து தொடர்ந்து மீண்டும் முதல்/இரண்டாவது/மூன்றாவது மாணவிப் பரிசை வாங்கத் துவங்கிவிட்டேன் வருடந்தோறும்!//

ஸ்ஸ்ஸ் முடியல,.. ரொம்ப பழமா இருந்திருப்பிங்க போல இருக்கே

//அதிக பல்புகளும்//

நீங்க பல்பா? நாங்க தோல்விகளை மெடல் என வர்ணிப்போம்.

//ஆனால் பொதுஅறிவு வினாடிவினா, அறிவியல் வினாடிவினா, அறிவியல் ஆய்வுக்களம் மற்றுமாய்வுக் கட்டுரை போட்டிகளில் படிப்படியாக முன்னேறி தொடர்ந்து மூன்று வருடங்கள் மாநில அளவில் எங்கள் குழு பரிசுகள் வாங்கினோம்!//

கண்டிப்பாக பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள். நீங்கள் மாநிலம் என்றால் பொழிலன் இந்தியா அளவில் இருக்கணும்,..jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-36199108855517949602009-07-24T13:57:18.689-07:002009-07-24T13:57:18.689-07:00//வழக்கம் போல நம்ம ஸ்டைல் தான்!//
அதுதான் அழகு
//...//வழக்கம் போல நம்ம ஸ்டைல் தான்!//
அதுதான் அழகு

//எங்கள் பள்ளி ஆசிரியர்கள் பலரில் சிலரை இன்றும் நன்றியுணர்ச்சியோடு மனதில் வணங்கிக் கொள்கிறேன்! //
மனதில்?,.. எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம்,.. பொதுவாக பெண்கள் வெளியில் வந்தால் ஆசிரியர்களை கண்டால் வெளிப்படையாக வணக்கம் சொல்வதில்லை ஏன்?. இன்றைக்கும் எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர்களை கண்டால் கை தானாக மேலே வந்து விடுகிறது. அது பயமா, மரியாதையா, நன்றியுணர்ச்சியா சொல்லத் தெரியவில்லை.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-69976658058183281732009-07-24T10:06:00.849-07:002009-07-24T10:06:00.849-07:00மிகவும் சுருக்கமான பதிவு.மிகவும் சுருக்கமான பதிவு.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.com