tag:blogger.com,1999:blog-7792875904045770510.post8863528817005743154..comments2023-07-28T05:13:33.179-07:00Comments on ஆகாயநதி: கொட்டும் பனி அருவியில் குட்டிப் பொழிலன்ஆகாய நதிhttp://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7792875904045770510.post-67023823250453001942009-06-02T10:07:43.418-07:002009-06-02T10:07:43.418-07:00நன்றி ராம் சார் :)
பொழிலனை பெற நாங்கள் தான் கொடுத...நன்றி ராம் சார் :)

பொழிலனை பெற நாங்கள் தான் கொடுத்துவைத்திருக்கிறோம் :)))

கடவுளுக்கு எத்துணை நன்றிகள் கூறினாலும் போதாது! :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-86871939755964648692009-06-02T06:39:28.824-07:002009-06-02T06:39:28.824-07:00பொழிலன் கொடுத்துவைத்தவன்.....பொழிலன் கொடுத்துவைத்தவன்.....ராம்.CMhttps://www.blogger.com/profile/08459459650134897615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-22731549794177023322009-06-01T22:33:19.747-07:002009-06-01T22:33:19.747-07:00//
ஆகாயநதி பயந்தசுபாவம்னு நாங்க நம்பிட்டோம்! ;-)

ஆகாயநதி பயந்தசுபாவம்னு நாங்க நம்பிட்டோம்! ;-)

ஏங்க...?
நான் பயப்படாத ஆனால் கொஞ்சம் பயந்த சுபாவம்... :)))ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-78684983528602986382009-06-01T22:31:53.894-07:002009-06-01T22:31:53.894-07:00அப்போ கூட முல்லை அவனுக்கு அவன் மேல பட்ட பனிக்கட்டி...அப்போ கூட முல்லை அவனுக்கு அவன் மேல பட்ட பனிக்கட்டி தூள் பார்த்து ரொம்ப குஷியாகிட்டான்...

ஒரே சிரிப்பு... ஜில்லுனு பட்டது அவனுக்கு ரொம்ப புடிச்சு போச்சு போல :))ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-3295772768283649352009-06-01T22:27:17.918-07:002009-06-01T22:27:17.918-07:00வாங்க முல்லை...

ஆகா..மே மாதத்தில் பனிப்பொழிவை ...வாங்க முல்லை...

ஆகா..மே மாதத்தில் பனிப்பொழிவை பரிசளித்தீர்களா

அதை ஏன் கேக்குறீங்க... அவன் தலையில பனித் துளி தெரிச்சுடக் கூடாதுனு அவனை எனக்குள்ள ஒளிச்சு வைச்சு வேகமா வலுக்கும் பனிக்க்கட்டித் தரையில நடந்து வெளியே வந்துட்டேன்... அப்புறம் அவனை ஒருத்தர் வைச்சுக்க மத்தவங்க போயி நனையுறதுனு கலாட்டா பண்ணினோம் :)))ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-218646138480656632009-06-01T21:54:16.126-07:002009-06-01T21:54:16.126-07:00ஆகா..மே மாதத்தில் பனிப்பொழிவை பரிசளித்தீர்களா..பொழ...ஆகா..மே மாதத்தில் பனிப்பொழிவை பரிசளித்தீர்களா..பொழிலுக்கு! ஆகாயநதி பயந்தசுபாவம்னு நாங்க நம்பிட்டோம்! ;-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-11949495387482907662009-06-01T21:33:51.522-07:002009-06-01T21:33:51.522-07:00ஆமாம் வித்யா! :) நன்றி!ஆமாம் வித்யா! :) நன்றி!ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-13453605275356365382009-06-01T20:56:11.274-07:002009-06-01T20:56:11.274-07:00பொழிலன் நல்லா எண்ஜாய் பண்ணிருக்காரு:)பொழிலன் நல்லா எண்ஜாய் பண்ணிருக்காரு:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-54524315758922234332009-06-01T07:03:47.896-07:002009-06-01T07:03:47.896-07:00ஹி ஹி ஹி! நக்கல் எல்லாம் இல்லை ஜோதி... :))))))))
...ஹி ஹி ஹி! நக்கல் எல்லாம் இல்லை ஜோதி... :))))))))

உங்ககிட்ட ஜாக்கிரதையா பேசணும்,..

அது நெசந்தான் :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-41886029163876453642009-06-01T07:02:27.031-07:002009-06-01T07:02:27.031-07:00//
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதுமாதிரி தான்...//
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதுமாதிரி தான் விளம்பரப்படுத்தினார்கள். ஐம்பது ரூபாய் கொடுத்து உள்ளே நுழைந்தால் செண்ட்ரலைஸ்டு ஏசியை போட்டுவிட்டு தெர்மாகூலை தூவி கடுப்பேத்திவிட்டார்கள் :-)

அடக் கடவுளே! :( இதை நம்ம ஆபிஸ்லயே நாம செய்துக்கலாம் :)

பாவம் தான் நீங்க...ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-51483148353229511332009-06-01T07:00:19.434-07:002009-06-01T07:00:19.434-07:00வாங்க புது பொறுப்பான அப்பா லக்கி சார்... :)

து...வாங்க புது பொறுப்பான அப்பா லக்கி சார்... :)

துட்டு நிறைய வாங்குவார்களே? வாங்குகிற துட்டுக்கு ஒர்த்தா

30ரூபாய் நுழைவிற்கும் 50ரூபாய் பனி அருவிக்கு என தனியேவும் கொடுத்தோம் நான் சொல்வது தலை ஒன்றுக்கு...

பரவாயில்லை... நல்ல முயற்சி தான் எங்கள் மேல் ஒரு சுவற்றில் இணைக்கப் பட்ட ரோலரை வைத்து பெரிய பனிக்கட்டி உடைக்கப் பட்டு தூவப்பட்டது... பனி மழை போல் விழுந்தது எங்கள் மேல் :) அவ்வளவு தான்... தரையெல்லாம் பனிக்கட்டி, சறுக்கு விளையாடு தளமும் பனிக்கட்டி!ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-75720839482970815072009-06-01T05:24:19.143-07:002009-06-01T05:24:19.143-07:00// அது பொழிலன் தான் :)//
ம்ம்க்கும்,.. இருந்தாலும...// அது பொழிலன் தான் :)//

ம்ம்க்கும்,.. இருந்தாலும் உங்களுக்கு நக்கல்தான்,.. உங்ககிட்ட ஜாக்கிரதையா பேசணும்,..jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-11026690099293168552009-06-01T03:07:06.044-07:002009-06-01T03:07:06.044-07:00துட்டு நிறைய வாங்குவார்களே? வாங்குகிற துட்டுக்கு ஒ...துட்டு நிறைய வாங்குவார்களே? வாங்குகிற துட்டுக்கு ஒர்த்தா?

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதுமாதிரி தான் விளம்பரப்படுத்தினார்கள். ஐம்பது ரூபாய் கொடுத்து உள்ளே நுழைந்தால் செண்ட்ரலைஸ்டு ஏசியை போட்டுவிட்டு தெர்மாகூலை தூவி கடுப்பேத்திவிட்டார்கள் :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-65015043987709438482009-06-01T02:58:22.425-07:002009-06-01T02:58:22.425-07:00ஓஓ அந்தப் படமா? :) ஆமாம் அது பொழிலன் தான் :) மிகச்...ஓஓ அந்தப் படமா? :) ஆமாம் அது பொழிலன் தான் :) மிகச் சரியா 4மாதம்னு சொன்னீங்களே அதான் கேட்டேன் :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-38871039664314819832009-05-31T20:45:02.118-07:002009-05-31T20:45:02.118-07:00ஐயய்யோ,.. அப்ப MYBOY IS A JOYnnu போட்டு ஒரு குழந்த...ஐயய்யோ,.. அப்ப MYBOY IS A JOYnnu போட்டு ஒரு குழந்தை படம் இருக்கே,. அது யாரு? அதைதான் சொன்னேன்,..jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-84900689589787400452009-05-31T10:11:13.303-07:002009-05-31T10:11:13.303-07:00வாங்க வைகரைதென்றல்... மிக்க நன்றி! :)வாங்க வைகரைதென்றல்... மிக்க நன்றி! :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-68065921599475724332009-05-31T09:33:32.043-07:002009-05-31T09:33:32.043-07:00மிக அருமை :)))))))
///திடீர்னு கையை தூக்கி ஆட்டுச...மிக அருமை :)))))))

///திடீர்னு கையை தூக்கி ஆட்டுச்சு பாருங்க...
"ஆஆஆஆ அம்மா அம்மா!" இது நான்.... "ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி///

கலக்குங்க:)வைகரைதென்றல் (vaigaraithenral )https://www.blogger.com/profile/05735149285780447209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-508261977369906242009-05-31T07:01:20.387-07:002009-05-31T07:01:20.387-07:00வாங்க ஜோதி! :)
எங்கே பார்த்தீங்க பொழிலனின் 4வது ம...வாங்க ஜோதி! :)

எங்கே பார்த்தீங்க பொழிலனின் 4வது மாத புகைப் படத்தை??!!ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7792875904045770510.post-28435786480768932642009-05-30T20:40:17.472-07:002009-05-30T20:40:17.472-07:00//ஒரு வழியாக பொழிலனுக்கு நல்ல மகிழ்ச்சியான தருணங்க...//ஒரு வழியாக பொழிலனுக்கு நல்ல மகிழ்ச்சியான தருணங்களாவே இருந்தது இன்று! :))))) //

அதுதானே வேண்டும்??

4 மாத பொழிலன் படம் சூப்பர். கொள்ளை அழகு. சுத்திப் போடுங்கள்.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.com