January 4, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்!



இந்த வருடம் புத்தாண்டினை அமெரிக்காவில் அதுவும் டிஸ்னியில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் :) அதனால் தான் இத்துணை தாமதமான வாழ்த்து.... எங்கள் இருவர் மற்றும் எங்கள் பொழிலன் சார்பாக அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! பொழிலன் புகைப்படம் பார்க்க விரும்பிய பொழில்குட்டி நண்பர்களுக்கு இதோ புத்தாண்டு விருந்து...

6 comments:

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் :)

Vidhya Chandrasekaran said...

புத்தாண்டு வாழ்த்துகள்:)

சந்தனமுல்லை said...

வாவ்! புத்தாண்டு வாழ்த்துகள் ஆகாயநதி, பொழில் மற்றும் ப்ரேமுக்கு! :-)

Karthik said...

வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்!!

குட்டிப்பையனுக்கும் சொல்லிடுங்க..:)

நீங்க பரவால்ல, அண்ணன் அடுத்த வருஷம்தான் சொல்வாராமா?

jothi said...

வெரி குட்.

அமெரிக்க வாழ்க்கையை நல்லா மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். அப்பாவுடன் இருப்பதால் பொழிலனின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் இருக்கும் என நினைக்கிறேன்.

புகைப்படங்கள் அதை உறுதி செய்கின்றன.

Anonymous said...

வணக்கம்
தங்களின் ஆகாய நதி இணையம் நன்று
vinothmaligai@gmail.com