பொழிலன் அமெரிக்கா வந்து 3மாதங்கள் ஆகிவிட்டன..... அவன் இன்னும் சில நாட்களில் பள்ளிக்குச் செல்லப்போகிறான்.... ஆனால் என்னுடைய கவலை அவனுடைய பெயர் இந்த மக்கள் வாயில் நுழையுமா என்பதுதான்!!???
இங்கே மெக்சிகன் மக்கள் நம் தமிழ் மக்களை விட அழகாக இவன் பெயரை சொல்கிறார்கள்!!!
நம் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே தமிழ் சரியாக தெரியவில்லை என்றுதான் தோன்றுகிறது :(
இந்த "ழ"கரம் படும்பாடு இருக்கிறதே....
ஆனால் இந்த அமெரிக்க மக்களுக்கு இந்த பெயர் ஓரளவுக்கு வருகிறது.... சிலர் அழகாகவே சொல்கிறார்கள்.... ஆனால் பலருக்கு வரவில்லை.... இந்நிலையில் பள்ளியில் இவன் பெயரை கொலை செய்யாமல் இருக்க ஒரு துணைப்பெயரும் தேவைப்படுகிறது.... ஆனால் எங்களுக்கு துணைப்பெயரும் ஓர் தமிழ் பெயராக இருக்கவேண்டும் என ஆசை.... அந்த பெயர் இவர்கள் வாயில் எளிதாக நுழைவதாகவும் இருக்க வேண்டும்....
எனக்கு ஒரு சந்தேகம்.... நம் தமிழ் மக்களுக்கு தமிழ் பெயர்களை தவிர்த்து அனைத்து மொழி பெயர்களும் தெளிவாக உச்சரிக்க வருகிறதே? அது எப்படி? இது நம் தமிழின் வீழ்ச்சியா?

1 comment:
முதலில் பள்ளி செல்லும் பொழிலனுக்கு வாழ்த்துக்கள்,..
இனி பதிவெழுத உங்களுக்கு நேரம் கிடைக்கலாம்,..
Post a Comment