
இவ்விடத்தை போலவே அழகாக அமைதியாக இவ்வருடமும் அனைவருக்கும் அமைய வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
"என்ன நல்லா கட்டிபோட்டிருக்கு என் கிட்ட வராதேனு சொன்னேன்!" இப்படித்தான் பொழிலன் முகத்தில் விழுந்த பனிமழையிடம் பேசிக் கொண்டிருந்தான்!