April 21, 2009

நன்றி இப்படிக்கு - மொக்கை 51

என்னங்க தலைப்பு ஒன்னும் புரியாம எப்படியும் இது என்ன மொக்கைனு பார்க்க வந்தீங்களா? வேறு ஒன்னும் இல்ல... இது என்னோட 51வது மொக்கை மற்றும் இந்த ஏப்ரலுடன் நான் உங்களை பதிவு எழுதி டர்ர்ர்ர்ர் ஆக்க ஆரம்பிச்சு ஒரு வருடம் முடிகிறது! அதுக்குதாங்க... இந்த பதிவு :)

கார்த்திக் மாதிரி ஸ்வீட்லாம் சாப்பிட சொல்லமாட்டேன்.... பொழிலனே உங்களுக்கு ஒரு ஸ்வீட் பாய் தானே! :)உங்களுக்காக....




நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க... நான் என்னைக்காவது மொக்கை இல்லாம எழுதுவேனானு எதிர்பார்த்து படிச்சி படிச்சி என்னை இன்னும் அடிக்காம இருக்கீங்களே! :)

என் பதிவுகளைப் படித்தும், எனக்கு மறுமொழிகள் எழுதி ஊக்கப்படுத்தியும் வரும் என் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்! :) பொழில் குட்டியின் மீது பாசத்துடன் அவனைப் பற்றி படிப்பதற்காகவே வரும் அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல!

என்னை எங்கள் பொழிலனைப் பின் தொடரும் அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

எல்லாவற்றிற்கும் மேலாக 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த பதிவுலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த, என்னை எழுதுவதற்கு ஊக்கப்படுத்தி எழுத வைத்த என் கணவருக்கும் என் நன்றிகள் பல!

என்னை அம்மாக்கள் வலைப்பூவிற்கு அழைத்த மற்றும் முதன் முதலில் டேக் செய்த சந்தனமுல்லை அவர்களுக்கும் என் நன்றி!

மொத்தத்தில் அனைவருக்கும் நன்றி!நன்றி!நன்றி!நன்றி!:-):-)

18 comments:

தீஷு said...

வாழ்த்துகள் ஆகாய நதி

Karthik said...

வாவ், வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..! :)

Karthik said...

கண்டிப்பா பொழிலன் ச்சோ ச்வீட் தான்! :)

Suresh said...

வாழ்த்துகள் தலைவா

Suresh said...

இப்படி மொக்கை இருக்கிற வரை நமக்கு எல்லாம் :-) சந்தோசம் தான்

Suresh said...

//நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்க... நான் என்னைக்காவது மொக்கை இல்லாம எழுதுவேனானு எதிர்பார்த்து படிச்சி படிச்சி என்னை இன்னும் அடிக்காம இருக்கீங்களே! :)//


ஹ அஹ உங்க மொக்கை தான் நாங்க விசிறிங்க

Suresh said...

ஒஹா தோழி உங்க கணவர்க்கும் எங்க வாழ்த்துகள் ..

உங்க எழுதவிட்ட வரை அவ் அவ் தேடிக்கிட்டு இருந்தோம் ஹ ஹா மாட்டிகிட்டாரு, அவரு கிட்ட நிறையா மொக்கை போடுறிங்க போல யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மக்கா ;-) பீ அஹாப்பி

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் :))

சந்தனமுல்லை said...

ஹேய்..வாழ்த்துகள் ஆகாயநதி! 501,5001 ன்னு பதிவுகள் இன்னும் வரட்டும்..;-)))
பொழில் பத்தி எழுத சொன்னா உங்களுக்கு எண்ணிக்கைல்லாம் மேட்டரா என்ன!?!:-)

சந்தனமுல்லை said...

பொழில் குறும்பு - அழகு!

ஆகாய நதி said...

நன்றி தீஷூ அம்மா!

ஆகாய நதி said...

நன்றி கார்த்திக்!
பொழிலன் சார்பாகவும் நன்றி!:)

ஆகாய நதி said...

//
வாழ்த்துகள் தலைவா
//

இது என் கணவருக்கா? :)

ஆகாய நதி said...

//
இப்படி மொக்கை இருக்கிற வரை நமக்கு எல்லாம் :-) சந்தோசம் தான்

//

நன்றிங்க! :)

//
ஹ அஹ உங்க மொக்கை தான் நாங்க விசிறிங்க
//

அப்படியா? ரொம்ப நன்றி! அதான் சொன்னேன் நீங்கள் எல்லாம் ரொம்ம்ம்ப நல்லவங்கனு! :)

ஆகாய நதி said...

//
உங்க எழுதவிட்ட வரை அவ் அவ் தேடிக்கிட்டு இருந்தோம் ஹ ஹா மாட்டிகிட்டாரு, அவரு கிட்ட நிறையா மொக்கை போடுறிங்க போல யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//

:)

//
வாழ்த்துக்கள் :))

//

நன்றி ஆயில்யன் அவர்களே! :)

ஆகாய நதி said...

வாங்க முல்லை.. ஆஹா! 5001ஆஆஆ! உங்கள் சித்தம்.. :)
//
பொழில் பத்தி எழுத சொன்னா உங்களுக்கு எண்ணிக்கைல்லாம் மேட்டரா என்ன!?!:-)
//

அது என்னவோ உண்மைதான்! :)

//
பொழில் குறும்பு - அழகு!

//

நன்றி முல்லை! :)

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் ஆகாயநதி! பொழிலன் ஸ்வீட்டா இருக்கான்!

ஆகாய நதி said...

நன்றி தமிழ்பிரியன் அவர்களே! :)