இதனால மக்கள் எல்லாருக்கும் அறிவிக்கிறது என்னனா.........கடந்த 2வருடங்களாக அனைவருடைய பதிவுகளையும் படித்து மட்டுமே வந்த நான் இப்போ " நானும் பதிவு போடுறேன் " அப்டினுட்டு உங்க எல்லாரையும் கொடுமை படுத்த வந்துட்டேன்!!!
நீங்க எல்லாரும் என்னை வாழ்த்தி வரவேற்பீங்க அப்டினு நம்புறேன்!!!
நன்றி.... வணக்கம்!!!!!!!
வணக்கம்
1 week ago
13 comments:
வாங்க,வருக,வருக.
இரண்டு கேள்விகள்..
1.டைட்டில் படம் எங்க பிடிச்சீங்க,ரொம்ப நல்லா இருக்கு...
2.ஆரம்ப பதிவர் எல்லோரும் செய்யும் தவறை நீங்களும் செய்கிறீர்கள்,இந்த வோர்ட் வெரிபிகேஷனை எடுத்துடுங்க..இல்லை,ஒருத்தரும் வந்த கமெணட் போட மாட்டாங்க....

அப்புறம் கமெண்ட் மாடரேஷனை ஆக்டிவேட் செஞ்சு வச்சிக்கங்க,இல்லைன்னா கஷ்டப் படுவீங்க...
தங்கள் வருகைக்கும் குறிப்புகளுக்கும் நன்றி திரு.அறிவன். நீங்க சொன்னபடியே செய்துடுறேன்.:)
//1.டைட்டில் படம் எங்க பிடிச்சீங்க,ரொம்ப நல்லா இருக்கு...//
டைட்டில் படம் எனக்கு வந்த மெயிலில் இருந்து சுட்டது:)
வாங்க வாங்க தங்கள் வரவு நல்வரவாய் அமைய வாழ்த்துகள்!!!!!!
//
வாங்க வாங்க தங்கள் வரவு நல்வரவாய் அமைய வாழ்த்துகள்!!!!!!
//
மிக்க நன்றிங்க :)
மேலே தமிழ்மணம் கருவிப் பட்டையை 7 முறை இணைத்திருக்கிறீர்கள். 100 முறை கூட இணைக்கலாம். என்ன பிரச்சனை என்றால் உங்கள் பதிவு தெரிவதற்கு காலதாமதம் ஆகும். ஒன்று போதும்.
300க்கு வாழ்த்துக்கள் :))
எனது மனமினிய வாழ்த்துக்கள்..
முடியல்ல...
எதுக்கு இத்தனை கருவிப்பட்டை முகப்புல.. ஏதோ ஹேங்க் ஆயிடுச்சு சிஸ்டம்ன்னு நினைச்சு பயந்துட்டேன்..
இருப்பினும் மீண்டும் வாழ்த்துக்கள்
//
மேலே தமிழ்மணம் கருவிப் பட்டையை 7 முறை இணைத்திருக்கிறீர்கள். 100 முறை கூட இணைக்கலாம். என்ன பிரச்சனை என்றால் உங்கள் பதிவு தெரிவதற்கு காலதாமதம் ஆகும். ஒன்று போதும்.
//
தங்கள் வருகைக்கும் குறிப்புகளுக்கும் நன்றி நீங்க சொன்னபடியே செய்துடுறேன்.:)
//எனது மனமினிய வாழ்த்துக்கள்..
முடியல்ல...
எதுக்கு இத்தனை கருவிப்பட்டை முகப்புல.. ஏதோ ஹேங்க் ஆயிடுச்சு சிஸ்டம்ன்னு நினைச்சு பயந்துட்டேன்..
இருப்பினும் மீண்டும் வாழ்த்துக்கள்//
ரொம்ப நன்றிங்க...:) நீங்க சொன்னமாறியே செய்துடறேன்.
அது நான் கருவிப்பட்டையை இணைக்கும் போது அலுவலகத்தில சர்வர் பிர்ச்சினை ஆனதால வந்த விளைவு. நானே அன்னைக்கு பயந்திட்டேன் :)
நல்ல அறிமுகம் - நல்வாழ்த்துகள் - வாழ்க வளர்க
Post a Comment