November 5, 2008

பொழிலன் பிறந்தாச்சு!!! டும்..டும்..டும்..டும்!!!

எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழ்ந்தை பிறந்த சேதி உங்களுக்கு அருட்பெருங்கோ அண்ணா மூலமா தெரியும்தானே??!!

அவருக்கு "பொழிலன்" அப்படினு பெயர் வேச்சிட்டோம் :)
எப்படி பெயர்? உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்....

அவர் இப்போ 4மாத குழந்தை:)
பின் குறிப்பு: எனக்கும் சிசேரியன் :(

13 comments:

ஜீவன் said...

வாழ்த்துக்கள்! உங்களுக்கும் !
உங்க பொழிலனுக்கும்!

http://pirathipalippu.blogspot.com/2008_09_28_archive.html



இங்க கொஞ்சம் பாருங்க!

ஆகாய நதி said...

எல்லாரும் வந்து எங்க செல்லக்குட்டிய வாழ்த்திட்டு போங்க...

திகழ்மிளிர் said...

வாழ்த்துகள்

/பொழிலன்/

அருமையான பெயர்

சந்தனமுல்லை said...

புது வரவிற்கு வாழ்த்துக்கள்!எல்லாம் வல்ல இறைவனின் துணை இருக்கட்டும்!

ஆகாய நதி said...

//
வாழ்த்துக்கள்! உங்களுக்கும் !
உங்க பொழிலனுக்கும்!
//

ரொம்ப தேங்சு... :) உங்கள உங்க வலைப்பூ வந்து சந்திக்கிறேன்

ஆகாய நதி said...

//
வாழ்த்துகள்

/பொழிலன்/

அருமையான பெயர்
//
ரொம்ப நன்றிங்க:)

ஆகாய நதி said...

//
புது வரவிற்கு வாழ்த்துக்கள்!எல்லாம் வல்ல இறைவனின் துணை இருக்கட்டும்
//

ரொம்ப நன்றிங்க:)

ILA said...

புது வரவிற்கு வாழ்த்துக்கள்!எல்லாம் வல்ல இறைவனின் துணை இருக்கட்டும்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ரொம்ப அழகான பெயர்.

வாழ்த்துக்கள் பொழிலா.

சமத்தா சீக்கிரம் பெரிய பையனா ஆயிடனும் என்ன.

ஆகாய நதி said...

/**
புது வரவிற்கு வாழ்த்துக்கள்!எல்லாம் வல்ல இறைவனின் துணை இருக்கட்டும்
**/

ரொம்ப நன்றி :)

ஆகாய நதி said...

//ரொம்ப அழகான பெயர்.//

ரொம்ப நன்றிங்க:)


//
வாழ்த்துக்கள் பொழிலா.

சமத்தா சீக்கிரம் பெரிய பையனா ஆயிடனும் என்ன.
//

கண்டிப்பா உங்க வாழ்த்துக்களோட :)

Karthik said...

பேர் சூப்பரா இருக்கு.
வாழ்த்துக்கள்...!
:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தமிழிலக்கியத்தில் சிதறிக்கிடக்கும் அழகான சொல்...பொழில்...
அதனால் இந்தப் பொழிலன் மிக அழகான கேள்விப்படாத பெயர்.
பொழிலனுக்கு அன்பான முத்தங்கள்... அப்பா அம்மாவுக்கு வாழ்த்துகள்.