வணக்கம் மக்களே! இன்று தமிழ் புத்தாண்டு துவக்கம் என்பதில் எனக்கு பல ஐயப்பாடுகள் இருப்பினும், அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லிவைக்கிறேன்! :)
ஏனென்றால்... இந்த தமிழ் மாதங்களாகக் கூறப்படும் மாதங்கள் அனைத்தும் வடமொழி மாதங்கள் அதாவது சமஸ்கிருத மாதங்கள். எது எப்படியானாலும் நாம் ஆங்கில வருடம் மற்றும் இந்த தமிழ்( என்று கூறப் படும்) வருடம் இரண்டையும் பயன்படுத்துவதால் நாம் அந்த வருடங்களுக்கு நன்றி கூறியாக வேண்டும் :)
அதற்காகவேனும் புத்தாண்டு நாளை கொண்டாட வேண்டும்! தமிழ் ஆண்டு அது என்று தெளிவாக தெரியாத போது நாம் இந்த இரு புத்தாண்டுகளையும் நன்கு கொண்டாடலாம் :)
ஆதலினால் அனைவருக்கும் எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
எல்லா வளமும் பெற்று புத்தாண்டு பல கண்டு வாழ்வில் இன்பமும் சிறப்பும் பெற எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உங்களை வாழ்த்துகிறோம்! :)
6 comments:
புத்தாண்டு வாழ்த்துகள் ஆகாயநதி
நன்றி தீஷு :)
புத்தாண்டு வாழ்த்துக்கள்....
நன்றி அன்புடன் வாலு!
கொண்டாட ஒரு நாள் கிடைப்பதே ரொம்பவும் சந்தோஷமாக இருக்குங்க. அது எந்த நாளாக இருந்தால் என்ன? :))
லேட்டான புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், பொழிலனுக்கும், பிரேம் அண்ணாவுக்கும். :)
//
கொண்டாட ஒரு நாள் கிடைப்பதே ரொம்பவும் சந்தோஷமாக இருக்குங்க. அது எந்த நாளாக இருந்தால் என்ன? :))
//
அதுவும் சரிதான் :)
//
லேட்டான புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும், பொழிலனுக்கும், பிரேம் அண்ணாவுக்கும். :)
//
நன்றி! நன்றி! நன்றி!
Post a Comment