
இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு எங்கள் குட்டிக் கண்ணன் என் புகுந்தவீட்டிலும் சென்ற வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு என் பிறந்த வீட்டிலும் இருந்தான்!
புகைப்படங்களை பார்த்து நீங்களே சென்ற வருட கண்ணனையும் இந்த வருட கண்ணனையும் கண்டுபிடியுங்கள்! :)
பொழிலனின் கிருஷ்ணலீலை எங்களைக் கட்டிப்போட்டுவிட்டது! :)
16 பின்னூட்டங்கள்:
குட்டிக்கண்ணன் கொள்ளை அழகு.. கையில வெண்ணைக்குடம் குடுக்கலயாங்க :)
i remember the last year when i told prem that you guys have a kutti kannan in ur home. wow, its been a year. :)
photos ellam kollai azhagu. i liked the last two so much. :))
நன்றிங்க ராகவ்! :) இல்லை வெண்ணைக்குடம் கோலாட்டக்குச்சி புல்லாங்குழல் எல்லாம் அடுத்த வருடம் தான் :) இந்த வருடம் கொண்டையைப் பிய்க்காமல் இருக்க இரு கைகளிலும் பிஸ்கட் :)
நன்றி கார்த்திக்! :)
அப்படியா... ஒரு வருடம் ஓடினாலும் இன்னும் பொழிலனை பார்க்க வரல ம்ம்ம்...
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
the moment you all set foot in chennai, i'll start making plans to visit pozhilan. thanks. :))
செய்திவளையம் குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்! :)
நன்றி கார்த்திக்! :)
போட்டோக்கள் கொள்ளை அழகு.. பொழிலனுக்குத் திருஷ்டி சூத்தி போடுங்கள்..
பொழிலன் மிக அழகு :)))
அழகு பொழில்!! :-) கலக்கல் அலங்காரம்..நீங்களா செஞ்சது?!!
Thank u Dhiya! :)sure :)
Thank u kanagu! :)
Thank u mullai! :)yes i did the make up for my son :)
கிருஷ்ணஜெயந்தி அன்று குழந்தைகள் ரொம்ப அழகு
Thank u pinnoki! :)
Post a Comment