February 2, 2009

நான் ரொம்ப.... பிஸி.... - பொழிலன்










6 comments:

சந்தனமுல்லை said...

:-))

Karthik said...

பொழிலன் Busy Boyஆ?

போட்டோஸ் சூப்பர்ப்...!
:)

anbudan vaalu said...

cute boy..............

sir இவ்ளோ பிஸியா????

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஃபோட்டோக்கள் அழகு

ஒரு சின்ன வேண்டுகோள்

இது முரணாக உங்களுக்கு தோணலாம். இருப்பினும் சொல்கிறேன், குழந்தைகள் தூங்கும் போது ஃபோட்டோ எடுக்காதீர்கள்.

ஆகாய நதி said...

//
ஃபோட்டோக்கள் அழகு

ஒரு சின்ன வேண்டுகோள்

இது முரணாக உங்களுக்கு தோணலாம். இருப்பினும் சொல்கிறேன், குழந்தைகள் தூங்கும் போது ஃபோட்டோ எடுக்காதீர்கள்.

//

நன்றி அமித்து அம்மா! :)

தங்கள் வேண்டுகோள் நியாயமானது தான்... :)

ஆகாய நதி said...

நன்றி சந்தனமுல்லை!

நன்றி கார்த்திக்... ஆமாம் பொழிலன் ரொம்ப பிஸி!:)

நன்றி அன்புடன் வாலு!
:)