May 2, 2009

என்னுடைய பதிவுகள் - யூத் புல் விகடனில்! :)

என்னுடைய விதம் விதமா இட்லி சுடலாம் வாங்க என்ற பதிவு முதன் முதலாக யூத் புல் விகடனில் வந்தது!அது எனக்கு தாமதமாக தெரிந்தது.

இன்று கிரேட் என்னும் தலைப்பின் கீழ் என்னுடைய "காதலில் உளறல்" கவுஜயும் மற்றும் குட் பிளாக்ஸ் என்னும் தலைப்பின் கீழ் " ஈன்ற பொழுதில் பெரிதுவத்தல் - 1" பதிவும் வெளியாகியுள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

விகடனுக்கு என்னுடைய நன்றிகள் பல! :) அதன் தொடுப்பையும் கீழே இணைத்துள்ளேன்.

http://youthful.vikatan.com/youth/gayathripoem02052009.asp
- இதில் கவுஜ உள்ளது :) பதிவுலகில் சிலருக்கு மட்டுமே தெரிந்த என்னுடைய நிஜ பெயரோடு!(சுப்புலக்ஷ்மி @ சுபா) :)

இந்த கவுஜ என்னுடைய வலைப்பக்கத்தில் பதிவிட்டு அதற்கு வந்த கருத்துகளைப் பார்த்த பிறகு தான் இதனை விகடனுக்கு அனுப்பலாம் என்று தோன்றியது :) அதனால் என் கவுஜைக்குப் பின்னூட்டம் இட்டு ஊக்கப் படுத்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி! :)


என்னுடைய வலைப்பக்கத்தின் தொடுப்பும் உள்ளது குட் பிளாக்ஸ் தலைப்பின் கீழ்! :)

மிக்க மகிழ்ச்சி! :)

14 comments:

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் ஆகாயநதி! :-) கலக்கறீங்க போங்க!

DHANS said...

congratz... kalakkareenga

ஆகாய நதி said...

நன்றி முல்லை! :)

அந்த மொக்கை கவிதையையும் போட்ட யூத் ஃபுல் விகடனுக்கு தான் நன்றி சொல்லனும்... :)

ஆகாய நதி said...

நன்றி தன்ஸ்! :) எல்லாம் உங்கள் எல்லோரின் ஆதரவு தான் :)

Anonymous said...

நதி!! வாழத்துக்கள் !!! இன்னும் நெறைய எழுதுங்க.

Suresh said...

வாழ்த்துகள் :-)

ஆகாய நதி said...

நன்றி மயில்!
உங்கள் ஆதரவு :) எழுதிடுவோம் :)

ஆகாய நதி said...

நன்றி சுரேஷ் :)

பட்டாம்பூச்சி said...

வாழ்த்துக்கள் தோழி :)

ஆகாய நதி said...

நன்றி பட்டாம்பூச்சி! :)

Karthik said...

வாவ், வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்..! :))

நான் கொஞ்சம் லேட்! :(

ஆகாய நதி said...

நன்றி கார்த்திக்! :) லேட் ஆனா என்ன பரவால :)

தமிழ் said...

வாழ்த்துகள்

ஆகாய நதி said...

நன்றி திகழ்மிளிர்! :)