May 9, 2009

அன்னையர் தின வாழ்த்துகள்!


"செல்வத்துள் செல்வம் மக்கட்செல்வம்"
அச்செல்வத்தினை அடையப் பெற்ற, பிறவிப் பலன் எய்திய
அன்னையருக்கும், வயிற்றில் கருவை சுமந்து கொண்டிருக்கும் தெய்வத்திற்கு ஒப்பான அன்னையருக்கும், மனைவியாக இருந்து ஒரு தாயாகவும் மாறி கணவனைப் பார்த்துக்கொள்ளும் அன்னையருக்கும், மாமியாரானாலும் ஒரு தாயாகவே மருமகளுக்கு/மருமகனுக்கு இருக்கும் அன்னையருக்கும், இன்னும் அக்காவாக, அண்ணியாக, தங்கையாக, மகளாக உறவு ஏற்றிருந்தாலும் தாய்க்கு ஒப்பாக அன்பு செய்யும் அனைத்து தாயுள்ளங்களுக்கும் என்னுடைய "அன்னையர் தின வாழ்த்துகள்!" எங்கள் மூவரின் சார்பாகவும் :)


அன்பு செய்வீர்! என்றும்! எப்போதும்! எங்கும்! எல்லோரிடமும்! அன்பு செய்வீர்!

4 comments:

SUREஷ் said...

வாழ்த்துகள்!"

ஆகாய நதி said...

நன்றி சுரேஷ்!:)

Karthik said...

எல்லா அம்மாக்களுக்கும் எல்லா மகன்கள், மகள்கள் சார்பில் வாழ்த்துக்கள்!!!
:)

ஆகாய நதி said...

நன்றி கார்த்திக்! :)